பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி

Added : ஆக 04, 2021
Share
Advertisement
சங்கராபுரம்,-சங்கராபுரம் அருகே விவசாயிகளுக்கு மண் புழு உரம் தயாரித்தல் குறித்து ஒரு நாள் பயிற்சி நடந்தது.சங்கராபுரம் அடுத்த அரசராம்பட்டு கிராமத்தில் நடந்த பயிற்சிக்கு, உதவி வேளாண் அலுவலர் செல்வகுமார், அரசு மானிய திட்டங்கள், சொட்டு நீர் பாசனத்தின் பயன்பாடு, பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் குறித்து எடுத்துக் கூறினார்.ஆத்மா வட்டார தொழில் நுட்ப மேலாளர்

சங்கராபுரம்,-சங்கராபுரம் அருகே விவசாயிகளுக்கு மண் புழு உரம் தயாரித்தல் குறித்து ஒரு நாள் பயிற்சி நடந்தது.சங்கராபுரம் அடுத்த அரசராம்பட்டு கிராமத்தில் நடந்த பயிற்சிக்கு, உதவி வேளாண் அலுவலர் செல்வகுமார், அரசு மானிய திட்டங்கள், சொட்டு நீர் பாசனத்தின் பயன்பாடு, பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் குறித்து எடுத்துக் கூறினார்.ஆத்மா வட்டார தொழில் நுட்ப மேலாளர் சுதா ஆத்மா திட்டப் பணிகள், மண் வள மேலாண்மை, மண் பரிசோதனையின் அவசியம், மண் புழு உரம் தயாரித்தல், இயற்கை முறை விவசாயம் குறித்து பயிற்சி அளித்தனர்.மண் புழு உரம் தயாரித்தல் குறித்த கண்காட்சி நடந்தது. பயிற்சியில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X