பொது செய்தி

தமிழ்நாடு

மாதாந்திர உணவுப்படி இழுபறி; சிவகங்கை போலீஸ் புலம்பல்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கையில் சில மாதங்களாக போலீசாருக்கு உணவுப்படி வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது.தமிழக போலீசாருக்கு மாதத்திற்கு 6 நாட்கள் வீதம் இரண்டாம் நிலை போலீசார் முதல் இன்ஸ்பெக்டர் வரை நாள் ஒன்றுக்கு ரூ. 250 வீதம் படி வழங்கப்படும். இந்த தொகை குடும்ப செலவிற்கு கைகொடுக்கும் என போலீசார் மகிழ்வுடன் வாங்கி செல்வர். ஆனால் சிவகங்கையில் கடந்த சில மாதங்களாக யாருக்கும்

சிவகங்கை : சிவகங்கையில் சில மாதங்களாக போலீசாருக்கு உணவுப்படி வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

தமிழக போலீசாருக்கு மாதத்திற்கு 6 நாட்கள் வீதம் இரண்டாம் நிலை போலீசார் முதல் இன்ஸ்பெக்டர் வரை நாள் ஒன்றுக்கு ரூ. 250 வீதம் படி வழங்கப்படும். இந்த தொகை குடும்ப செலவிற்கு கைகொடுக்கும் என போலீசார் மகிழ்வுடன் வாங்கி செல்வர். ஆனால் சிவகங்கையில் கடந்த சில மாதங்களாக யாருக்கும் உணவுப்படி வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது. அரசு ஒதுக்கிய 54 லட்ச ரூபாய் உணவுப்படி மீண்டும் அரசுக்கே திரும்ப செல்லும் நிலை உள்ளது. சிவகங்கை எஸ்.பி., செந்தில்குமார் போலீசாருக்கு வழங்க வேண்டிய உணவுப்படி தொகை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X