பாம்பனில் கிடப்பில் மழைநீர் குழாய் திட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாம்பனில் கிடப்பில் மழைநீர் குழாய் திட்டம்

Added : ஆக 04, 2021
Share
ராமேஸ்வரம் : பாம்பனில் மழைநீர் வெளியேற்றும் குழாய் பதிக்கும் திட்டம் கிடப்பில் உள்ளதால், மீனவர்கள் அவதிப்படுகின்றனர்.பாம்பன் தோப்புக்காடு கிராமத்தில் பெய்யும் மழையால் 2 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி விடும். இங்குள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து, மீனவர்கள்வெளியேற முடியாமல் அவதிப்பட்டதால், 2018ல் சாலையில் 4 அடி அகலத்திற்கு உடைத்து மழைநீரை வெளியேற்றினர்.இதன்பின்

ராமேஸ்வரம் : பாம்பனில் மழைநீர் வெளியேற்றும் குழாய் பதிக்கும் திட்டம் கிடப்பில் உள்ளதால், மீனவர்கள் அவதிப்படுகின்றனர்.

பாம்பன் தோப்புக்காடு கிராமத்தில் பெய்யும் மழையால் 2 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி விடும். இங்குள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து, மீனவர்கள்வெளியேற முடியாமல் அவதிப்பட்டதால், 2018ல் சாலையில் 4 அடி அகலத்திற்கு உடைத்து மழைநீரை வெளியேற்றினர்.

இதன்பின் தேங்கும் மழைநீரை வெளியேற்ற ரூ.15 லட்சத்தில் குழாய் பதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.கடந்த 3 ஆண்டுகளாக குழாய் பதிக்கும் திட்டத்தை அரசு கிடப்பில் போட்டதால், உடைத்த சாலையை சரி செய்யவில்லை. கிராமத்திற்குள் ஆட்டோக்கள் வர முடியாமலும், இரவில் டூவீலரில்செல்லும் மீனவர்கள் பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X