ஊராட்சி பணியாளர்களுக்கு குழுக்காப்பீட்டு திட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி பணியாளர்களுக்கு குழுக்காப்பீட்டு திட்டம்

Added : ஆக 04, 2021
Share
சிவகங்கை : ஊராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு குழுக்காப்பீட்டு திட்டம் 2020-21 ம் ஆண்டுக்கு புதுப்பிக்கப்படவுள்ளது. பணியாளர் விபரங்கள் ஊராட்சிகளிடம் கேட்கப்பட்டுள்ளது. ஊராட்சிகளில் பணிபுரியும் உதவியாளர்கள், பகுதிநேர எழுத்தர்கள், துாய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி ஆப்பரேட்டர்கள், இதர பணியாளர் விபரங்கள் ஜூலை 1 ல் கடந்த ஆண்டு பணிபுரிந்தவர்களை

சிவகங்கை : ஊராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு குழுக்காப்பீட்டு திட்டம் 2020-21 ம் ஆண்டுக்கு புதுப்பிக்கப்படவுள்ளது. பணியாளர் விபரங்கள் ஊராட்சிகளிடம் கேட்கப்பட்டுள்ளது.

ஊராட்சிகளில் பணிபுரியும் உதவியாளர்கள், பகுதிநேர எழுத்தர்கள், துாய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி ஆப்பரேட்டர்கள், இதர பணியாளர் விபரங்கள் ஜூலை 1 ல் கடந்த ஆண்டு பணிபுரிந்தவர்களை ஒப்பிட்டுஇந்தாண்டு பணிபுரிபவர்கள் பட்டியல் ஊராட்சி நிர்வாகங்களிடம் கேட்கப் பட்டுள்ளது.ஊராட்சிகளில் பணி புரியும் அனைவருக்கும் குழுக்காப்பீட்டு திட்டத்தில், இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்திற்கு முதன்மை காப்பீட்டு தொகை வழங்குவதற்கு ஏதுவாக பட்டியல்களை ஊராட்சி நிர்வாகங்கள் ஆக., 10ம் தேதிக்குள் வழங்க வேண்டும், எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X