பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா எச்சரிக்கை போர்டுகள் சேதம்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
திருவாடானை : கொரோனா மீறல் எச்சரிக்கை போர்டுகளை சிலர் சேதப்படுத்து கின்றனர். திருவாடானை தாலுகாவில் விழிப்புணர்வு வாரம் நடந்து வருகிறது.தினமும் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் துண்டு பிரசுரங்கள்,முகக்கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் அறிவிப்பு போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன.கலெக்டர் சந்திரகலாஉத்தரவின்

திருவாடானை : கொரோனா மீறல் எச்சரிக்கை போர்டுகளை சிலர் சேதப்படுத்து கின்றனர். திருவாடானை தாலுகாவில் விழிப்புணர்வு வாரம் நடந்து வருகிறது.

தினமும் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் துண்டு பிரசுரங்கள்,முகக்கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் அறிவிப்பு போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன.கலெக்டர் சந்திரகலாஉத்தரவின் பேரில் வைக்கப்பட்ட இந்த போர்டில் கொரோனா நோய் தடுப்பு முறைகளான முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள், மற்றும் எச்சில் உமிழ்பவர்கள் மீதுபொது சுகாதார சட்டம் 1939 மற்றும் பேரிடர் மேலாண்மை சட்ட பிரிவு 51 ன் கீழ் அபராதம் விதிக்கப்படும் என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. இந்த போர்டுகளை சிலர் கிழித்து சேதப்படுத்துவதால் கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X