பொது செய்தி

தமிழ்நாடு

முளைப்பாரி விழா

Added : ஆக 04, 2021
Share
Advertisement
தேவிபட்டினம் : தேவிபட்டினம் அருகே அழகன்குளம் பாரதிநகர்முத்து மாரியம்மன் கோயில் முளைப்பாரி விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.முன்னதாக வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை கோவிலில் வைத்து வழிபாடு செய்த பக்தர்கள் பின்பு, ஊர்வலமாக எடுத்து சென்று கடலில் கரைத்தனர். பெண்கள் கும்மியாட்டம் ஆடி நேர்த்திகடன்

தேவிபட்டினம் : தேவிபட்டினம் அருகே அழகன்குளம் பாரதிநகர்முத்து மாரியம்மன் கோயில் முளைப்பாரி விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.முன்னதாக வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை கோவிலில் வைத்து வழிபாடு செய்த பக்தர்கள் பின்பு, ஊர்வலமாக எடுத்து சென்று கடலில் கரைத்தனர். பெண்கள் கும்மியாட்டம் ஆடி நேர்த்திகடன் நிறைவேற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X