கடை வாசல்களில் குடிமகன்கள் ; திணறும் உரிமையாளர்கள்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்தூர் பஜார் வீதிகளில் இரவில் கடை வாசல்களில் உட்கார்ந்து மது குடிக்கும் குடிமகன்களை கட்டுப்படுத்த முடியாமல் உரிமையாளர்கள் திணறி வருகின்றனர்.நகரில் முக்கிய பஜார் வீதிகள், ஆள் நடமாட்டமில்லாத குடியிருப்பு பகுதிகள், பூட்டப்பட்டு இருக்கும் வீடுகள் , கடைகளின் படிக்கட்டுகள், பெட்டிக்கடைகளில் முன்பு உட்கார்ந்து மது குடிப்பவர்கள்,

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்தூர் பஜார் வீதிகளில் இரவில் கடை வாசல்களில் உட்கார்ந்து மது குடிக்கும் குடிமகன்களை கட்டுப்படுத்த முடியாமல் உரிமையாளர்கள் திணறி வருகின்றனர்.

நகரில் முக்கிய பஜார் வீதிகள், ஆள் நடமாட்டமில்லாத குடியிருப்பு பகுதிகள், பூட்டப்பட்டு இருக்கும் வீடுகள் , கடைகளின் படிக்கட்டுகள், பெட்டிக்கடைகளில் முன்பு உட்கார்ந்து மது குடிப்பவர்கள், அங்கேயே மது பாட்டில், உணவு பொருட்களை விட்டு செல்கின்றனர். மறுநாள் காலையில் கடை திறக்க வரும் உரிமையாளர்கள் மன வேதனை அடைகின்றனர். குடிமகன்களின் இத்தகைய தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இதன் மீது போலீசார் நடவடிக்கை அவசியமாகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X