பொது செய்தி

தமிழ்நாடு

வாகன உரிமங்களை புதுப்பிக்க அவகாசம்

Added : ஆக 05, 2021
Share
Advertisement
சென்னை:காலாவதியான வாகன உரிமங்களை புதுப்பிக்க, அடுத்த மாதம் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.கொரோனா ஊரடங்கு காரணமாக, வாகனம் மற்றும் ஓட்டுனர் தொடர்பான ஆவணங்களை புதுப்பிக்கத் தவறியோருக்கு, கடந்தாண்டு ஜூன் முதல், இந்தாண்டு ஜூன் வரை, அடுத்தடுத்து அவகாசம் வழங்கப்பட்டது. தற்போதும், தமிழகத்தில் தொற்று அதிகரித்துள்ளது. இதனால், கடந்தாண்டு பிப்., முதல், இந்தாண்டு செப்., வரை

சென்னை:காலாவதியான வாகன உரிமங்களை புதுப்பிக்க, அடுத்த மாதம் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக, வாகனம் மற்றும் ஓட்டுனர் தொடர்பான ஆவணங்களை புதுப்பிக்கத் தவறியோருக்கு, கடந்தாண்டு ஜூன் முதல், இந்தாண்டு ஜூன் வரை, அடுத்தடுத்து அவகாசம் வழங்கப்பட்டது. தற்போதும், தமிழகத்தில் தொற்று அதிகரித்துள்ளது. இதனால், கடந்தாண்டு பிப்., முதல், இந்தாண்டு செப்., வரை காலாவதியாகும் வாகனங்களை, அடுத்த மாதம் வரை புதுப்பிக்கலாம் என, தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X