சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வியாபாரி கொலையில் இருவர் கைது

Added : ஆக 05, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், சின்ன அய்யங்குளம் பகுதியில் வசிக்கும் ஷீலா என்பவருக்கும், கோணி வியாபாரி கனகரா[ூவுக்கும், கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதை, ஷீலா தம்பி ராஜு கண்டித்துள்ளார். எனினும் அவர்களின் பழக்கம் தொடர்ந்துள்ளது.இந்நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமை இரவு ராஜு, நண்பர் உதயகுமாருடன் அக்கா வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு, அனைவரும் மது அருந்தினர். போதையில்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், சின்ன அய்யங்குளம் பகுதியில் வசிக்கும் ஷீலா என்பவருக்கும், கோணி வியாபாரி கனகரா[ூவுக்கும், கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதை, ஷீலா தம்பி ராஜு கண்டித்துள்ளார். எனினும் அவர்களின் பழக்கம் தொடர்ந்துள்ளது.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமை இரவு ராஜு, நண்பர் உதயகுமாருடன் அக்கா வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு, அனைவரும் மது அருந்தினர். போதையில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ராஜு, உதயகுமார் சேர்ந்து, கனகராஜை அம்மிக் கல்லை தலையில் போட்டு கொலை செய்தனர்.
ஷீலாவை அன்றே கைது செய்த போலீசார், தலைமறைவாக இருந்த இருவரையும், தேடிய நிலையில் கைது செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X