சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதல் 'டார்ச்சர்' அ.தி.மு.க., பிரமுகர் கைது

Added : ஆக 05, 2021
Share
Advertisement
குடியாத்தம்:பிளஸ் 2 மாணவிக்கு காதல், 'டார்ச்சர்' கொடுத்த அ.தி.மு.க., பிரமுகரை போலீசார், 'போக் சோ'வில் கைது செய்தனர்.வேலுார் மாவட்டம், குடியாத்தம் புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் கவுதம், 27; குடியாத்தம் நகர, அ.தி.மு.க., தகவல்தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர்.அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 படிக்கும், 16 வயது மாணவியை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, தன்னை காதலிக்கும்படி மிரட்டல்
 காதல் 'டார்ச்சர்' அ.தி.மு.க., பிரமுகர் கைது

குடியாத்தம்:பிளஸ் 2 மாணவிக்கு காதல், 'டார்ச்சர்' கொடுத்த அ.தி.மு.க., பிரமுகரை போலீசார், 'போக் சோ'வில் கைது செய்தனர்.

வேலுார் மாவட்டம், குடியாத்தம் புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் கவுதம், 27; குடியாத்தம் நகர, அ.தி.மு.க., தகவல்தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர்.அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 படிக்கும், 16 வயது மாணவியை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, தன்னை காதலிக்கும்படி மிரட்டல் விடுத்துள்ளார். முகநுால் பக்கத்தில்மாணவியின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து,தவறான தகவல்களை பதிவு செய்து வந்துள்ளார்.

மாணவி புகார்படி, குடியாத்தம் மகளிர் போலீசார், 'போக்சோ'வில் கவுதமனை கைது செய்தனர். இதையடுத்து, கவுதமன் அ.தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X