முதியவருக்கு 5 ஆண்டு சிறை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதியவருக்கு 5 ஆண்டு சிறை

Added : ஆக 05, 2021
Share
தேனி:தேனி மாவட்டம், அல்லி நகரத்தைச் சேர்ந்தவர் முனிசாமி, 61; கூலித்தொழிலாளி. இவர், 2019 ஜூன் 29ல் அதே பகுதியைச் சேர்ந்த 6 - 9 வயதுடைய இரண்டு சிறுமியரை ஏமாற்றி பலாத்காரம் செய்தார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி வெங்கடேசன், 'முனிசாமிக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும்

தேனி:தேனி மாவட்டம், அல்லி நகரத்தைச் சேர்ந்தவர் முனிசாமி, 61; கூலித்தொழிலாளி. இவர், 2019 ஜூன் 29ல் அதே பகுதியைச் சேர்ந்த 6 - 9 வயதுடைய இரண்டு சிறுமியரை ஏமாற்றி பலாத்காரம் செய்தார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி வெங்கடேசன், 'முனிசாமிக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X