பொது செய்தி

இந்தியா

ராஜ்பவன் தொகுதியில் முதல்வர் பிறந்த நாள்

Added : ஆக 05, 2021
Share
Advertisement
புதுச்சேரி-முதல்வர் ரங்கசாமி பிறந்த நாளையொட்டி, ராஜ்பவன் தொகுதி முழுவதும் அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப் பட்டது. கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.வீடு தோறும் ஒரு கிலோ சர்க்கரை வழங்கும் பணியை சின்னையாபுரத்தில் அமைச்சர் லட்சுமிநாராயணன் துவக்கி வைத்தார்.காந்தி வீதி- நேரு வீதி சந்திப்பு, குமரகுருபள்ளம் ஆகிய பகுதிகளில்

புதுச்சேரி-முதல்வர் ரங்கசாமி பிறந்த நாளையொட்டி, ராஜ்பவன் தொகுதி முழுவதும் அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப் பட்டது. கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.வீடு தோறும் ஒரு கிலோ சர்க்கரை வழங்கும் பணியை சின்னையாபுரத்தில் அமைச்சர் லட்சுமிநாராயணன் துவக்கி வைத்தார்.காந்தி வீதி- நேரு வீதி சந்திப்பு, குமரகுருபள்ளம் ஆகிய பகுதிகளில் ஏழைகளுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. வேதபுரீஸ்வரர் கோவிலில் அன்னதானத்தை அமைச்சர் லட்சுமி நாராயணன் துவக்கி வைத்தார். ராஜா தியேட்டர் அருகே, கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.முன்னாள் கவுன்சிலர் குமரன், என்.ஆர்.காங்., நிர்வாகிகள் குணா, சங்கர் மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X