கொரோனா தடுப்பூசி முகாம் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

கொரோனா தடுப்பூசி முகாம்

Added : ஆக 05, 2021
Share
புதுச்சேரி,-முதலியார்பேட்டை பா.ஜ., ஓ.பி.சி., அணி சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.துலுக்காணத்தம்மன் நகர் சமுதாயக் கூடத்தில் நடந்த முகாமிற்கு தொகுதி தலைவி லட்சுமி தலைமை தாங்கினார். பா.ஜ., மாநிலத் தலைவர் சாமிநாதன் தொடங்கிவைத்து, தடுப்பூசி செலுத்திக்கொண்ட அனைவருக்கும் ஒரு கிலோ சர்க்கரை வழங்கினார். மாநில துணைத் தலைவர் செல்வம், ஓ.பி.சி., அணி தலைவர் சிவகுமார், மாநில

புதுச்சேரி,-முதலியார்பேட்டை பா.ஜ., ஓ.பி.சி., அணி சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.துலுக்காணத்தம்மன் நகர் சமுதாயக் கூடத்தில் நடந்த முகாமிற்கு தொகுதி தலைவி லட்சுமி தலைமை தாங்கினார். பா.ஜ., மாநிலத் தலைவர் சாமிநாதன் தொடங்கிவைத்து, தடுப்பூசி செலுத்திக்கொண்ட அனைவருக்கும் ஒரு கிலோ சர்க்கரை வழங்கினார். மாநில துணைத் தலைவர் செல்வம், ஓ.பி.சி., அணி தலைவர் சிவகுமார், மாநில செயலாளர் அகிலன் லதா, கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றிசெல்வம், இளைஞரணி தலைவர் கோவேந்தன் கோபதி, மகளிர் அணி பொதுச் செயலாளர் கனகவல்லி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X