பொது செய்தி

தமிழ்நாடு

மழை நீர் கால்வாய் தூர் வாரப்படுமா?

Added : ஆக 05, 2021
Share
Advertisement
தாம்பரம்: தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட, கிழக்கு தாம்பரம் மற்றும் அதை சுற்றிய பகுதிகளின் மழை நீர், சேலையூர் ஏரிக்குச் செல்ல, தாம்பரம் - வேளச்சேரி சாலையில், மழை நீர் கால்வாய் உள்ளது.தாம்பரம் நகராட்சி பகுதியில், பாதாள சாக்கடை திட்டமின்றி, இக்கால்வாயில் கழிவு நீர் கலக்கிறது. இதை சீரமைக்க, பகுதி மக்கள் ஆண்டுதோறும் கோரிக்கை விடுத்தும், நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி

தாம்பரம்: தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட, கிழக்கு தாம்பரம் மற்றும் அதை சுற்றிய பகுதிகளின் மழை நீர், சேலையூர் ஏரிக்குச் செல்ல, தாம்பரம் - வேளச்சேரி சாலையில், மழை நீர் கால்வாய் உள்ளது.
தாம்பரம் நகராட்சி பகுதியில், பாதாள சாக்கடை திட்டமின்றி, இக்கால்வாயில் கழிவு நீர் கலக்கிறது. இதை சீரமைக்க, பகுதி மக்கள் ஆண்டுதோறும் கோரிக்கை விடுத்தும், நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்வதில்லை. மழைநீர் கால்வாயை துார் வாராததால், பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்து காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, உரிய தீர்வு காண வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X