பொது செய்தி

இந்தியா

முதல்வர் பிறந்த நாள் விழா வில்லியனுாரில் கொண்டாட்டம்

Added : ஆக 05, 2021
Share
Advertisement
வில்லியனுார்,-முதல்வர் ரங்கசாமி பிறந்தநாளை, முன்னாள் சேர்மன் பாலமுருகன் தலைமையில் இனிப்பு, அன்னதானம் வழங்கி கொண்டாடினர்.என்.ஆர்.காங்., தலைவரும் புதுச்சேரி முதல்வருமான ரங்கசாமி பிறந்த நாளை முன்னிட்டு, முன்னாள் சேர்மன் பாலமுருகன், மங்கலம் தொகுதி என்.ஆர்.காங்., பிரமுகர் மோகன்தாஸ் உள்ளிட்டோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். மதியம் வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து எதிரே

வில்லியனுார்,-முதல்வர் ரங்கசாமி பிறந்தநாளை, முன்னாள் சேர்மன் பாலமுருகன் தலைமையில் இனிப்பு, அன்னதானம் வழங்கி கொண்டாடினர்.என்.ஆர்.காங்., தலைவரும் புதுச்சேரி முதல்வருமான ரங்கசாமி பிறந்த நாளை முன்னிட்டு, முன்னாள் சேர்மன் பாலமுருகன், மங்கலம் தொகுதி என்.ஆர்.காங்., பிரமுகர் மோகன்தாஸ் உள்ளிட்டோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். மதியம் வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து எதிரே மங்கலம் தொகுதி என்.ஆர்.காங்., சார்பில், மக்களுக்கு இனிப்பு, அன்னதானத்தை வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் வழங்கினார். முன்னாள் சேர்மன் பாலமுருகன் தலைமை தாங்கினார். ஆனந்தசங்கர், தங்கராசு, பொன்சுகுமார், அய்யனார், முருகன், இளங்கோ, பாபு, சிலம்பரசன், சிவபிரகாசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X