கடலில் மூழ்கிய மாணவரை போலீசார் மீனவர்கள் தேடல்

Added : ஆக 05, 2021
Share
Advertisement
புதுச்சேரி,-கடல் அலையில் சிக்கி மாயமான மாணவனை போலீசார் மற்றும் மீனவர்கள் தேடி வருகின்றனர்.புதுச்சேரி, வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சூர்யா, 16; பிளஸ் 1 மாணவர். இவர் நேற்றிரவு 7:00 மணி அளவில், 3 நண்பர்களுடன், பழைய துறைமுக பாலம் அருகே கடலில் குளித்தார். அப்போது, சூர்யா அலையில் சிக்கி மாயமானார்.நண்பர்கள் சத்தம் போட்டதால், அருகில் இருந்தவர்கள் கடலில் இறங்கி தேடியும்

புதுச்சேரி,-கடல் அலையில் சிக்கி மாயமான மாணவனை போலீசார் மற்றும் மீனவர்கள் தேடி வருகின்றனர்.புதுச்சேரி, வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சூர்யா, 16; பிளஸ் 1 மாணவர். இவர் நேற்றிரவு 7:00 மணி அளவில், 3 நண்பர்களுடன், பழைய துறைமுக பாலம் அருகே கடலில் குளித்தார். அப்போது, சூர்யா அலையில் சிக்கி மாயமானார்.நண்பர்கள் சத்தம் போட்டதால், அருகில் இருந்தவர்கள் கடலில் இறங்கி தேடியும் சூர்யாவை கண்டுபிடிக்க முடியவில்லை. தகவலறிந்த ஒதியஞ்சாலை போலீசார் மற்றும் வம்பாகீரப்பாளையம் மீனவர்கள் படகில் சென்று மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X