சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புகார் அளிக்க வந்த பெண்ணால் பரபரப்பு

Added : ஆக 05, 2021
Share
Advertisement
நெல்லிக்குப்பம்,-நெல்லிக்குப்பத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறில், மனைவி தன்மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க வந்ததால் பரபரப்பு நிலவியது.நெல்லிக்குப்பம், திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் உமாநாத் மனைவி ஷோபனா, 28. கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக தினமும் தகராறு நடந்தது. நேற்று காலை மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு

நெல்லிக்குப்பம்,-நெல்லிக்குப்பத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறில், மனைவி தன்மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க வந்ததால் பரபரப்பு நிலவியது.நெல்லிக்குப்பம், திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் உமாநாத் மனைவி ஷோபனா, 28. கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக தினமும் தகராறு நடந்தது. நேற்று காலை மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு நடந்துள்ளது.விரக்தியடைந்த ேஷாபனா குடும்பத்தினர் முன்னிலையில் தன்மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு, நெல்லிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க வந்தார்.அவரை கண்ட போலீசார் அதிர்ச்சியடைந்து அவர் மீது தண்ணீரை ஊற்றினர். அதன்பிறகு அவரது பிரச்னை பற்றி விசாரித்த போலீசார், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை ஏற்று, ேஷாபனா திரும்பி சென்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X