சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு த.வா.க., கண்டன ஆர்ப்பாட்டம்

Added : ஆக 05, 2021
Share
Advertisement
விருத்தாசலம்,-பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்து, த.வா.க., சார்பில், விருத்தாசலம் பாலக்கரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட செயலர் அறிவழகன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் முருகன், பாலசுப்பிரமணியன், தமிழ்ச்செல்வன், ஞானசேகரன் முன்னிலை வகித்தனர். நகர செயலர் சேகர் வரவேற்றார்.தலைமை நிலைய செயலர் கனல் கண்ணன் கலந்து கொண்டு பேசினார். ஒன்றிய செயலர்கள்

விருத்தாசலம்,-பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்து, த.வா.க., சார்பில், விருத்தாசலம் பாலக்கரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட செயலர் அறிவழகன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் முருகன், பாலசுப்பிரமணியன், தமிழ்ச்செல்வன், ஞானசேகரன் முன்னிலை வகித்தனர். நகர செயலர் சேகர் வரவேற்றார்.தலைமை நிலைய செயலர் கனல் கண்ணன் கலந்து கொண்டு பேசினார். ஒன்றிய செயலர்கள் வெங்கடாசலம், தங்கமணி, சிலம்பரசன், சுரேந்தர், பன்னீர்செல்வம், செந்தாமரை, தங்கவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல், காஸ் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்தும், விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் பாலமுருகன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X