61 பேருக்குதொற்று| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

61 பேருக்குதொற்று

Added : ஆக 05, 2021
Share
கடலுார்,-கடலுார் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்து 714 ஆனது.கடலுார் மாவட்டத்தில் புதிதாக 61 பேருக்கு நேற்று தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்து 714 ஆனது. நேற்று, 81 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 59 ஆயிரத்து 180 ஆனது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 655 பேரும், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 64 பேர் வெளி

கடலுார்,-கடலுார் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்து 714 ஆனது.கடலுார் மாவட்டத்தில் புதிதாக 61 பேருக்கு நேற்று தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்து 714 ஆனது. நேற்று, 81 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 59 ஆயிரத்து 180 ஆனது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 655 பேரும், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 64 பேர் வெளி மாவட்ட மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுகின்றனர்.மாவட்டத்தில் பண்ருட்டி 71 வயது முதியவர், விருத்தாசலம் 55 வயது நபர் என 2 பேர் நேற்று இறந்தனர். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 815 ஆனது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X