பொது செய்தி

தமிழ்நாடு

போலி சான்று: ஊராட்சி செயலர் பணி நீக்கம்

Added : ஆக 05, 2021
Share
Advertisement
திருத்தணி: போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக, ஊராட்சி செயலர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம், அகூர் ஊராட்சி செயலளராக பலராமன், 48, என்பவர், 15 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வந்தார். அவர், போலி சான்று வழங்கி பணியில் சேர்ந்ததாக, மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் சென்றது. இதையடுத்து, மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்படி,

திருத்தணி: போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக, ஊராட்சி செயலர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம், அகூர் ஊராட்சி செயலளராக பலராமன், 48, என்பவர், 15 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வந்தார். அவர், போலி சான்று வழங்கி பணியில் சேர்ந்ததாக, மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் சென்றது.
இதையடுத்து, மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்படி, போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக, ஊராட்சி செயலர் பலராமனை, அகூர் ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோ, பணி நீக்கம் செய்தார். இது குறித்து, திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X