சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சட்ட திருத்த மசோதாவை திரும்பப்பெற போராட்டம்

Added : ஆக 05, 2021
Share
Advertisement
கோவை, : பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவன சட்ட திருத்த மசோதா, 2021ஐ ரத்து செய்யக்கோரி, ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நேற்று நடந்தது. பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களான யுனைடெட் இந்தியா, நியூ இந்தியா, ஓரியன்டல், நேஷனல் ஆகியவற்றை, தனியார்மயப்படுத்தும் முயற்சியை கண்டித்து, பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் ஊழியர் மற்றும் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நேற்று ஒரு

கோவை, : பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவன சட்ட திருத்த மசோதா, 2021ஐ ரத்து செய்யக்கோரி, ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நேற்று நடந்தது.

பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களான யுனைடெட் இந்தியா, நியூ இந்தியா, ஓரியன்டல், நேஷனல் ஆகியவற்றை, தனியார்மயப்படுத்தும் முயற்சியை கண்டித்து, பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் ஊழியர் மற்றும் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.டாக்டர் நஞ்சப்பா ரோட்டில் உள்ள, யுனைடெட் இந்தியா மண்டல அலுவலகம் முன், போராட்டக்குழு தலைவர் விஸ்வநாதன் தலைமையில், கூட்டு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சங்கர் உட்பட, 50க்கும் மேற்பட்டோர் மத்திய அரசுக்கு எதிராக, கோஷங்கள் எழுப்பினர்

.சட்ட திருத்த மசோதாவை, ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X