பொது செய்தி

தமிழ்நாடு

சிவகாசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Added : ஆக 05, 2021
Share
Advertisement
சிவகாசி : சிவகாசி நான்கு ரத வீதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் நகராட்சி சார்பில் அகற்றப்பட்டன.ரத வீதிகளில் ஆக்கிரமிப்புகளால் ரோடு சுருங்கி போக்குவரத்திற்கு சிரமம் ஏற்பட்டது. கீழ ரத வீதியின் இருபுறமும் ஆக்கிரமிப்பால் டூ வீலர் சென்று வரவே சிரமம் இருந்தது. இைத தொடர்ந்து நான்கு ரத வீதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவங்கியது. சில கடைக்காரர்கள் தாங்களாகவே

சிவகாசி : சிவகாசி நான்கு ரத வீதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் நகராட்சி சார்பில் அகற்றப்பட்டன.

ரத வீதிகளில் ஆக்கிரமிப்புகளால் ரோடு சுருங்கி போக்குவரத்திற்கு சிரமம் ஏற்பட்டது. கீழ ரத வீதியின் இருபுறமும் ஆக்கிரமிப்பால் டூ வீலர் சென்று வரவே சிரமம் இருந்தது. இைத தொடர்ந்து நான்கு ரத வீதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவங்கியது. சில கடைக்காரர்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

ஒரு சில இடங்களில் மண் அள்ளும் இயந்திரம் மூலமாக அகற்றப்பட்டது.கீழ ரத வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றிய பின் ரோடு விசாலமாக காட்சியளித்தது. நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி, சுகாதார மேற்பார்வையாளர் பேச்சிமுத்து மேற்பார்வையில் பணிகள் நடந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X