சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புகார் அளிக்க அழைப்பு

Added : ஆக 05, 2021
Share
Advertisement
விருதுநகர் : கிரீன் சீ அக்ரோ டெக் இந்தியா லிமிடெட் நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் விருதுநகர் பொருளாதார குற்றபிரிவில் புகார் செய்யலாம் என இன்ஸ்பெக்டர் நாகலெட்சுமி, எஸ்.ஐ., அண்ணாதுரை கேட்டுள்ளனர்.அவர்கள் கூறியதாவது: ராஜபாளையத்தை தலைமையிடமாக கொண்டு அம்பாசமுத்திரத்தில் கிளை அமைத்து இருந்த கிரீன் சீ அக்ரோ டெக் இந்தியா லிமிடெட் மார்கெட்டிங் நிதி நிறுவனம்

விருதுநகர் : கிரீன் சீ அக்ரோ டெக் இந்தியா லிமிடெட் நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் விருதுநகர் பொருளாதார குற்றபிரிவில் புகார் செய்யலாம் என இன்ஸ்பெக்டர் நாகலெட்சுமி, எஸ்.ஐ., அண்ணாதுரை கேட்டுள்ளனர்.

அவர்கள் கூறியதாவது: ராஜபாளையத்தை தலைமையிடமாக கொண்டு அம்பாசமுத்திரத்தில் கிளை அமைத்து இருந்த கிரீன் சீ அக்ரோ டெக் இந்தியா லிமிடெட் மார்கெட்டிங் நிதி நிறுவனம் ஒரு மடங்கு பணம் கட்டினால் இரு மடங்கு பணம் தருவதாக கூறி மோசடி செய்தனர். 1000க்கு மேற்பட்டோர் பணம் கட்டி ஏமாந்தனர். இந்த நிறுவனத்தின் மீதான புகார்களை விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் பொருளாதார குற்றபிரிவு அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் புகார் தெரிவிக்கலாம்,என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X