பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு ஊர்வலம்

Added : ஆக 05, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை பெருங்குடி அமுதம் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் கொரோனா விழிப்புணர்வு வாரவிழா மற்றும் ஊர்வலம் நடந்தது.ஆசிரியைகள் மற்றும் அப்பகுதியினர் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலம் சென்றனர். ஊராட்சி தலைவர் பத்மா துவக்கி வைத்தார். பள்ளி நிர்வாக தலைவர் ஜெயவீரபாண்டியன் தலைமை வகித்தார். இலவச முகக்கவசம் வழங்கப்பட்டது. ஆன்லைனில் நடந்த ஓவியம் உள்ளிட்ட போட்டிகளில்

மதுரை : மதுரை பெருங்குடி அமுதம் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் கொரோனா விழிப்புணர்வு வாரவிழா மற்றும் ஊர்வலம் நடந்தது.

ஆசிரியைகள் மற்றும் அப்பகுதியினர் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலம் சென்றனர். ஊராட்சி தலைவர் பத்மா துவக்கி வைத்தார். பள்ளி நிர்வாக தலைவர் ஜெயவீரபாண்டியன் தலைமை வகித்தார். இலவச முகக்கவசம் வழங்கப்பட்டது. ஆன்லைனில் நடந்த ஓவியம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர்கள் சொர்ணம் பிராங்களின், ஜெயஷீலா பரிசுகளை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X