பொது செய்தி

தமிழ்நாடு

தி ஏர்னெஸ்ட் அகாடமி

Added : ஆக 05, 2021
Share
Advertisement
திருப்பூர், : அவிநாசி அருகே பழங்கரையிலுள்ள தி ஏர்னெஸ்ட் அகாடமி பள்ளி மாணவர்கள் சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர். பிளஸ் 2 வகுப்பில், ஸ்ரீ லக்ஷிதா - 478 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். அறிவியல் பிரிவில் சதாதயன் - 477, எபிவர்ஷா - 466, ஆதிரா ஷன்மு -465, ஹர்ஷிதா - 465 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். வணிகவியல் பிரிவில் யாழினி -

திருப்பூர், : அவிநாசி அருகே பழங்கரையிலுள்ள தி ஏர்னெஸ்ட் அகாடமி பள்ளி மாணவர்கள் சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர்.

பிளஸ் 2 வகுப்பில், ஸ்ரீ லக்ஷிதா - 478 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். அறிவியல் பிரிவில் சதாதயன் - 477, எபிவர்ஷா - 466, ஆதிரா ஷன்மு -465, ஹர்ஷிதா - 465 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். வணிகவியல் பிரிவில் யாழினி - 473, ஷிராவணி ஜோஷி - 467, லக்ஷன்யா - 459, நிதி ஸ்ரேயா - 450 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். மேலும், 16 மாணவர்கள், 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர்.பத்தாம் வகுப்பில் அக்சரா - 490 மதிப்பெண் பெற்று முதலிடத்தில் உள்ளார். தனுஸ்ரீ - 489, ஹரிஷ் - 488, தீரஜ் ஆறுமுகம் - 486, பவின் - 474, லியா மேரி பிணில் - 474 மதிப்பெண் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். மேலும், 24 மாணவர்கள், 400க்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

பள்ளி நிர்வாக அறங்காவலர் சந்திரன், இயக்குனர் டோரத்தி, முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X