பொது செய்தி

தமிழ்நாடு

தி கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி; நுாறு சதவீத தேர்ச்சி 

Added : ஆக 05, 2021
Share
Advertisement
கோவை : சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், தி கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி நுாறு சதவீத தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளது. தி கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளியில் 66 பேருக்கு, பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியானது. இதில் 22 பேர் 90 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.இதோடு, 80 சதவீதத்திற்கும் மேல், 30 பேரும், 70

கோவை : சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், தி கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி நுாறு சதவீத தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளது.

தி கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளியில் 66 பேருக்கு, பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியானது. இதில் 22 பேர் 90 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.இதோடு, 80 சதவீதத்திற்கும் மேல், 30 பேரும், 70 சதவீத்திற்கும் மேல் 11 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். நுாறு சதவீத தேர்ச்சியை, இப்பள்ளி பெற்று சாதனை படைத்துள்ளது.மாணவி ஆர்யா, 500க்கு 493 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

அபிமன்யு ஜெயகணேஷ், 500க்கு 489 மதிப்பெண்களுடன் இரண்டாமிடமும், நந்திதா 484 மதிப்பெண்களுடன் மூன்றாமிடம் பிடித்துள்ளார். இவர்களுக்கு, பள்ளி நிர்வாகம், முதல்வர், ஆசிரியர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X