பொது செய்தி

தமிழ்நாடு

அவிநாசி கோவில் கும்பாபிேஷகம்

Added : ஆக 05, 2021
Share
Advertisement
அவிநாசி : அவிநாசி வாழ் பக்தர்கள் மற்றும் திருக்கோவில் சிவாச்சாரியார்கள், சன்னை மிராசுகள் மற்றும் கோவில் மிராசு மற்றும் பக்தர்கள் சார்பில், கவுமார மடாலயம், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளிடம் வழங்கிய மனு:கடந்த, 1968ம் முதல் சிரவை ஆதீனம் சுந்தர சுவாமிகள் தலைமையில், பல்வேறு திருப்பணிகள் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நடத்தப்பட்டுள்ளது. பெரிய கோவில் மற்றும்

அவிநாசி : அவிநாசி வாழ் பக்தர்கள் மற்றும் திருக்கோவில் சிவாச்சாரியார்கள், சன்னை மிராசுகள் மற்றும் கோவில் மிராசு மற்றும் பக்தர்கள் சார்பில், கவுமார மடாலயம், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளிடம் வழங்கிய மனு:கடந்த, 1968ம் முதல் சிரவை ஆதீனம் சுந்தர சுவாமிகள் தலைமையில், பல்வேறு திருப்பணிகள் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நடத்தப்பட்டுள்ளது. பெரிய கோவில் மற்றும் உபகோவில்களான சுந்தரமூர்த்தி சுவாமிகள் கோவில், ஆகாசராயர் கோவில் ஆகியன திருக்குட நன்னீராட்டு விழா நடத்தப்பட்டு வந்தது.தற்போது, கோவிலில் கும்பாபிேஷகம் நடந்து, 13 ஆண்டுகள் கடந்து விட்டதால், தங்கள் தலைமையில், அறநெறிகளின்படி, பக்தர்களின் பங்களிப்போடு திருப்பணிகள் மேற்கொண்டு, அறநிலையத்துறை மூலம் அனுமதி பெற்று, கும்பாபிேஷக விழாவை நடத்தி தர வேண்டுகிறோம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X