பொது செய்தி

தமிழ்நாடு

விதிமீறிய 145 வாகனங்கள் கூட்டாய்வில் நடவடிக்கை

Added : ஆக 05, 2021
Share
Advertisement
மதுரை : மதுரையில்பழங்காநத்தம், கோரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆர்.டி.ஓ., மற்றும் போக்குவரத்து போலீஸ் குழுவினர் கூட்டாய்வில் ஈடுபட்டனர். ஆர்.டி.ஓ.,க்கள் சிங்காரவேலு (தெற்கு), செல்வம் (வடக்கு) தலைமை வகித்தனர்.வாகன ஆய்வாளர்கள் உலகநாதன், சக்திவேல், முத்துக்குமார், முரளி, சம்பத், ஜாஸ்மின் மெர்ஸி கலமா, செல்வி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார், கார்த்திக், சுரேஷ்

மதுரை : மதுரையில்பழங்காநத்தம், கோரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆர்.டி.ஓ., மற்றும் போக்குவரத்து போலீஸ் குழுவினர் கூட்டாய்வில் ஈடுபட்டனர்.

ஆர்.டி.ஓ.,க்கள் சிங்காரவேலு (தெற்கு), செல்வம் (வடக்கு) தலைமை வகித்தனர்.வாகன ஆய்வாளர்கள் உலகநாதன், சக்திவேல், முத்துக்குமார், முரளி, சம்பத், ஜாஸ்மின் மெர்ஸி கலமா, செல்வி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார், கார்த்திக், சுரேஷ் பங்கேற்றனர்.

டூவீலர்களில் பின்பார்வை கண்ணாடி இல்லாதது, ஆட்டோக்களில் பக்கவாட்டில் கண்ணாடி இல்லாதது மற்றும் ஆவணங்கள் இல்லாத 300 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. 2 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விதிமீறியதாக 145 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X