106 பேர் டிஸ்சார்ஜ் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

106 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : ஆக 05, 2021
Share
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், நேற்று கொரோனாவில் இருந்து நலம் பெற்று, 106 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை, 86,441 பேருக்கு தொற்று குணமாகி 'டிஸ்சார்ஜ்' ஆகியுள்ளனர். நேற்று, 92 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.இதுவரை மாவட்டத்தில், 88,161 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று நிலவரப்படி, 873 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். ஒருவர் இறந்தார். இதுவரை, 847 பேர்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், நேற்று கொரோனாவில் இருந்து நலம் பெற்று, 106 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை, 86,441 பேருக்கு தொற்று குணமாகி 'டிஸ்சார்ஜ்' ஆகியுள்ளனர். நேற்று, 92 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.இதுவரை மாவட்டத்தில், 88,161 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று நிலவரப்படி, 873 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். ஒருவர் இறந்தார். இதுவரை, 847 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X