பொது செய்தி

தமிழ்நாடு

ஆக.,05 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை?

Updated : ஆக 05, 2021 | Added : ஆக 05, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (ஆக.,05), பெட்ரோல் லிட்டருக்கு 102.49 ரூபாய், டீசல் லிட்டருக்கு 94.39 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி

சென்னை: சென்னையில் இன்று (ஆக.,05), பெட்ரோல் லிட்டருக்கு 102.49 ரூபாய், டீசல் லிட்டருக்கு 94.39 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.latest tamil newsஇந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.


latest tamil newsசென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 102.49 ரூபாய், டீசல் லிட்டர் 94.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏதும் இன்றி அதே விலையில் நீடிக்கிறது. கடந்த 20 நாட்களாக பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை; டீசல் விலையிலும் கடந்த 22 நாட்களாக மாற்றமில்லை.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
05-ஆக-202110:36:09 IST Report Abuse
J.Isaac பாராளுமன்ற கூட்டம் முடியும் வரை விலை உயர்வு இருக்காது
Rate this:
Cancel
05-ஆக-202110:30:05 IST Report Abuse
பாமரன் கடந்த மூன்று வாரங்களில் உலக எண்ணெய் சந்தையில் நிறைய மாற்றங்கள் நடந்திருக்கிறது... விலை கிட்டத்தட்ட பத்து சதவீதம் வரை இறங்கியும் இருந்தது.. அப்படியும் இந்தியாவில் விலை குறைப்பு நடக்கலை... அந்த காசு நிச்சயமாக அரசுக்கு வரலை.. அப்போ எங்கே போகிறது...🤔🤔
Rate this:
Cancel
Balagan Krishnan - bettystown,அயர்லாந்து
05-ஆக-202106:56:23 IST Report Abuse
Balagan Krishnan All are shouting that the price of petrol and diesel are increasing,but nobody is prepared to reduce their consumption to certain ext by using cycle or by walk. We are deping 80% of our requirement on importing from other countries.In the year 1893 Gandhi migrated to South Africa he walked 6 miles daily from his Residencial place to court.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X