பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு கூட்டம்

Added : ஆக 05, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் வர்த்தகர்கள், தொழில் வர்த்தகர்கள் சங்கம் சார்பில் கொரோனா தடுப்பு வழிமுறைகள் பற்றி கலந்தாய்வு கூட்டம் நடந்தது.வர்த்தகர் சங்க செயலாளர் மேடா பாலன், தொழில் வர்த்தகர் சங்க தலைவர் கிருபாகரன், துணை இயக்குனர் பூங்கோதை, நகர் நல அலுவலர் லட்சிய வர்ணா முன்னிலை வகித்தனர்.கலெக்டர் விசாகன் பேசியது: கொரோனா 3வது அலை வராமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை

திண்டுக்கல் : திண்டுக்கல் வர்த்தகர்கள், தொழில் வர்த்தகர்கள் சங்கம் சார்பில் கொரோனா தடுப்பு வழிமுறைகள் பற்றி கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

வர்த்தகர் சங்க செயலாளர் மேடா பாலன், தொழில் வர்த்தகர் சங்க தலைவர் கிருபாகரன், துணை இயக்குனர் பூங்கோதை, நகர் நல அலுவலர் லட்சிய வர்ணா முன்னிலை வகித்தனர்.கலெக்டர் விசாகன் பேசியது: கொரோனா 3வது அலை வராமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொற்று பரவலை தடுக்க அடிக்கடி கைகழுவுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், முகக்கவசம் அணிவது கட்டாயம்.பணிக்கு வரும் தொழிலாளர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதித்த பிறகே தொழிற்சாலைக்குள் அனுமதிக்க வேண்டும். கொரோனா வழிமுறைகளை தொழிலாளர்கள் கடைபிடிப்பதை கண்காணிக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X