கோயில்களில் மாஸ் கிளினீங்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோயில்களில் 'மாஸ் கிளினீங்'

Added : ஆக 05, 2021
Share
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் சுத்தம் செய்யும் பணி நடந்தது.தமிழகம் முழுவதும் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் சிறப்பு சுத்தம் செய்யும் பணியை (மாஸ் கிளினீங்) மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, திண்டுக்கல் அபிராமியம்மன் கோயில், மலையடிவாரம் சீனிவாச பெருமாள், தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில்களில் உழவார

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் சுத்தம் செய்யும் பணி நடந்தது.

தமிழகம் முழுவதும் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் சிறப்பு சுத்தம் செய்யும் பணியை (மாஸ் கிளினீங்) மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, திண்டுக்கல் அபிராமியம்மன் கோயில், மலையடிவாரம் சீனிவாச பெருமாள், தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில்களில் உழவார பணிக்குழு மூலம் கோயிலில் உள்ள குப்பைகளை அகற்றுதல், ஒட்டடை நீக்குதல், தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துதல், துாண்கள், கதவுகள், பிரகாரம் முழுவதும் சுத்தம் செய்யும் பணி நடந்தது.அலுவலர்கள் கூறுகையில், ''கோயில்களை சுத்தமாக வைத்திருக்கும் நோக்கத்தில் தற்போது மாஸ் கிளினீங் செய்யப்படுகிறது'' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X