பொது செய்தி

தமிழ்நாடு

சைபர் கிரைம் குற்றங்களுக்கு இணைய தளம் மூலம் புகார்

Added : ஆக 05, 2021
Share
Advertisement
எரியோடு : சைபர் குற்றங்களுக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு நேரில் செல்லாமலே இணைய தளம் மூலமும் புகார் அனுப்பலாம் என போலீசார் தெரிவித்தனர்.போலீசார் கூறியதாவது: வங்கிக் கணக்கில் இருந்து ஓ.டி.பி., மூலம் அல்லது வேறு வகையில் மோசடியாக பணம் எடுக்கப்படுவது தெரியவந்தால் பதற்றமடைய வேண்டாம்.உடனடியாக சைபா் கிரைம் உதவி எண் 155260- ல் தொடர்பு கொள்ளலாம். தங்களது வங்கிக் கணக்கில் இருந்து மோசடி

எரியோடு : சைபர் குற்றங்களுக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு நேரில் செல்லாமலே இணைய தளம் மூலமும் புகார் அனுப்பலாம் என போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் கூறியதாவது: வங்கிக் கணக்கில் இருந்து ஓ.டி.பி., மூலம் அல்லது வேறு வகையில் மோசடியாக பணம் எடுக்கப்படுவது தெரியவந்தால் பதற்றமடைய வேண்டாம்.உடனடியாக சைபா் கிரைம் உதவி எண் 155260- ல் தொடர்பு கொள்ளலாம். தங்களது வங்கிக் கணக்கில் இருந்து மோசடி வங்கிக் கணக்குக்கு செலுத்திய பணத்தை அவர்கள் எடுக்காதவாறு 'பிரீஸ்' செய்து விடலாம். மோசடி நடந்த 24 மணி நேரத்திற்குள் மேற்கண்ட எண்ணை தொடர்பு கொள்வது அவசியம்.மேலும் வேறு சைபர் குற்றங்கள் சம்பந்தமாக புகார் அளிக்க விரும்பினால் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேரில் செல்லாமலே இணைய தளம் மூலமும் புகார் அளிக்கலாம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X