பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

Added : ஆக 05, 2021
Share
Advertisement
பழநி : பழநியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதல், 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை இணையதளம் வழியாக நடக்கிறது.புதுடில்லி அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி டிப்ளமோ படிப்பில் சேர்ந்து பயன்பெற கல்லூரி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.விரும்பும் மாணவர்களின் பெற்றோர் ஆண்டு

பழநி : பழநியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதல், 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை இணையதளம் வழியாக நடக்கிறது.

புதுடில்லி அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி டிப்ளமோ படிப்பில் சேர்ந்து பயன்பெற கல்லூரி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.விரும்பும் மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இதில் கல்வி உதவித்தொகையாக ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.

சக்ஸம் உதவித்தொகை 40 சதவீத குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிக்கு ஆண்டிற்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படுகிறது. கல்வி உதவித்தொகை பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு 2 முதல் 3 ஆண்டுகள் வரை வழங்கப்படுகிறது என, கல்லூரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X