போன் ஒட்டுக் கேட்பு விவகாரம்; சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணை

Updated : ஆக 05, 2021 | Added : ஆக 05, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி : போன் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாகவிசாரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் இன்று(ஆக.,5) விசாரணைக்கு வருகின்றன.'பெகாசஸ்' உளவு மென்பொருள் வாயிலாக நம் நாட்டில் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் என, 300க்கும் மேற்பட்டோரின் போன்கள் ஒட்டு கேட்கப்பட்ட தாக தகவல் வெளியானது.இது தொடர்பாக,சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்து, உச்ச
Court,Supreme Court,sc,கோர்ட்,சுப்ரீம் கோர்ட்,நீதிமன்றம்

புதுடில்லி : போன் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாகவிசாரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் இன்று(ஆக.,5) விசாரணைக்கு வருகின்றன.

'பெகாசஸ்' உளவு மென்பொருள் வாயிலாக நம் நாட்டில் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் என, 300க்கும் மேற்பட்டோரின் போன்கள் ஒட்டு கேட்கப்பட்ட தாக தகவல் வெளியானது.இது தொடர்பாக,சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்து, உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரி,'எடிட்டர்ஸ் கில்டு' எனப்படும் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


latest tamil news


இதைத் தவிர மூத்த பத்திரிகையாளர்கள் உள்பட பலர் மனு தாக்கல் செய்துள்ளனர்.இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள, ஒன்பது மனுக்களை, தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதி சூர்ய காந்த் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இன்று விசாரிக்க உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
05-ஆக-202112:27:21 IST Report Abuse
Raj இதில் சம்பந்த பட்ட அனைத்து தேச துரோகிகளையும், பிடிச்சி உள்ளே போடுங்கள்யா...
Rate this:
Cancel
Chakkaravarthi Sk - chennai,இந்தியா
05-ஆக-202111:30:33 IST Report Abuse
Chakkaravarthi Sk உச்ச நீதிமன்றம் எதாவது நன்மை செய்யுமா? சீக்கிரம் விசாரித்து பாராளுமன்ற முடக்கத்திற்கு ஒரு முடிவு செய்யுமா? அல்லாது மேலும்வெறு சட்டங்களை நீக்க சொல்லி தேசிய பாதுகாப்புக்கு மேலும் மேலும் .....
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
05-ஆக-202109:21:16 IST Report Abuse
duruvasar சைமன் செபாஸ்டின், கூடங்குளம் நாராயணசாமி இருவரும் தங்களுடைய போன்கள் ஒட்டுகேட்கப்பட்டது என்ற திடுக்கிடும் தகவலை வெளியிட்டவுடன்தான் இது தொடர்பான செய்தி சூடுபிடித்து வழக்குதொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. தன்மான தமிழர்கள் தலை நிமிர்ந்துவிட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X