பொது செய்தி

தமிழ்நாடு

மண்வளம் மீட்காவிட்டால் உணவு தட்டுப்பாடு ஏற்படும்: சத்குரு

Updated : ஆக 05, 2021 | Added : ஆக 05, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
கோவை : ''மண்வளத்தை மேம்படுத்தாவிட்டால், அடுத்த 20 ஆண்டுக்குள், நம் நாட்டில் பெரிய உணவு தட்டுப்பாடு ஏற்படும்,'' என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்தார்.நதிகளை மீட்போம் இயக்கம் மற்றும் காவிரி கூக்குரல் இயக்கத்தின் நிர்வாக குழு கூட்டம், பெங்களூரில் நடந்தது. ஈஷா நிறுவனர் சத்குரு நிருபர்களிடம் கூறியதாவது: விவசாயம் நல்லபடியாக நடப்பதற்கும், நல்ல மகசூல்
Isha, Sadhguru, Isha Foundation, Isha Yoga

கோவை : ''மண்வளத்தை மேம்படுத்தாவிட்டால், அடுத்த 20 ஆண்டுக்குள், நம் நாட்டில் பெரிய உணவு தட்டுப்பாடு ஏற்படும்,'' என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்தார்.

நதிகளை மீட்போம் இயக்கம் மற்றும் காவிரி கூக்குரல் இயக்கத்தின் நிர்வாக குழு கூட்டம், பெங்களூரில் நடந்தது. ஈஷா நிறுவனர் சத்குரு நிருபர்களிடம் கூறியதாவது: விவசாயம் நல்லபடியாக நடப்பதற்கும், நல்ல மகசூல் எடுப்பதற்கும், மண்ணில் குறைந்தபட்சம், 4 முதல் 6 சதவீதம் கரிமவளம் இருக்க வேண்டும். நாட்டில் மொத்தம் உள்ள விவசாய நிலங்களில், 42 சதவீதம் மண்ணில் கரிம வள அளவு, அரை சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. அதை மீண்டும் வளமாக்க, 150 ஆண்டுகள் தேவைப்படும் என, வல்லுனர்கள் சொல்கிறார்கள்.


latest tamil newsபல நூறு ஆண்டுகளாக, இயற்கை விவசாயம் செய்த நம் விவசாயிகள், கடந்த 40 ஆண்டுகளில் செயற்கை விவசாயத்திற்கு மாறினர். இது மண்ணின் வளத்தை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. மண்வளத்தை மேம்படுத்தாவிட்டால், அடுத்த 20 ஆண்டுக்குள், நம் நாட்டில் பெரிய உணவு தட்டுப்பாடு ஏற்படும். மண் வளத்தை மீட்டெடுக்க விவசாயிகளின் ஒத்துழைப்பு அவசியம். காவிரி கூக்குரல் இயக்கத்தின் வாயிலாக விவசாயிகளை மரம் சார்ந்த விவசாய முறைக்கு மாற்றி வருகிறோம்.இவ்வாறு, சத்குரு தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anbu - London,யுனைடெட் கிங்டம்
05-ஆக-202115:45:02 IST Report Abuse
anbu ஒன்றியம் என்று சொன்னால் எல்லாமே சரி ஆகி விடும். ஆற்று மணலை தோண்டி எடுத்து அண்டை மாநிலங்களுக்கு ஏற்றி பணத்தை பைக்குள் போட்டுக் கொண்டால் அல்லது தமிழ் நாட்டையே தோண்டி விற்று விட்ட பின் கடல் நீர் தமிழ் நாட்டையே மூழ்கடிக்கும் நிலை வந்தாலும் அது விடியல் தானே.
Rate this:
Cancel
anbu - London,யுனைடெட் கிங்டம்
05-ஆக-202115:34:21 IST Report Abuse
anbu மண் வளம் ,நீர் வளம், சூழல் பாதுகாப்பு மூன்றும் மக்கள் வாழ்வாதாத்திற்கு வேண்டிய முக்கிய தளங்கள். இம்மூன்றையும் கவனத்தில் கொண்டு பராமரிக்காமல் விட்டால் மக்கள் பஞ்சம், பட்டினியால் இறக்க நேரிடும். அரசியல் காழ்ப்புணர்ச்சி, வெறுப்பு அரசியல், பயனற்ற திட்டங்கள், நினைவாலயம் கட்டுதல், ஏற்கெனவே உள்ள திட்டங்களுக்கும் கட்டிடங்களுக்கும் பெயர் மாற்றம் செய்தல், மத சார்பின்மை பேசிக்கொண்டே இந்துக்களை கொச்சைப்படுத்தி பேசுவது போன்ற செயல்களால் விடியல் வந்து விடுமா? அப்படி விடியும் வாக்களித்த மக்களுக்கு விளங்குமா?
Rate this:
Cancel
Naresh Giridhar - Chennai,இந்தியா
05-ஆக-202114:15:42 IST Report Abuse
Naresh Giridhar This man is craving for attention like the other persson ?
Rate this:
சுள்ளான் - பாலக்கோடு,இந்தியா
05-ஆக-202116:37:44 IST Report Abuse
சுள்ளான்If you don't know about the personality you are blabbering about, better to stay silent....
Rate this:
Suresh Kumar - Salem,இந்தியா
05-ஆக-202120:56:51 IST Report Abuse
Suresh KumarSadhguru won't seek any attention.. spoke only about the reality. People around the world only seeking His Grace....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X