வெண்கலம் வென்றது இந்திய ஹாக்கி அணி ; ஒலிம்பிக்கில் அசத்தல்

Updated : ஆக 05, 2021 | Added : ஆக 05, 2021 | கருத்துகள் (21) | |
Advertisement
டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்கு பின்னர் வெண்கலம் வென்றது.வெண்கல பதக்கத்திற்காக நடந்த போட்டியில், இந்தியா, ஜெர்மனியை எதிர்கொண்டது. கடைசி வரை பரபரப்பாக போட்டி நடந்தது. முதல் பாதியில் இரு அணிகளும் தலா 3 கோல் போட்டன. ஆட்ட இறுதியில் இந்திய அணி 5-4 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று பதக்கத்தை கைப்பற்றியது.கடந்த 1980 ஒலிம்பிக்கில்
TokyoOlympics, MensHockey, Hockey, IndvsGer, Olympics,Tokyo2020, germany,, india,

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்கு பின்னர் வெண்கலம் வென்றது.

வெண்கல பதக்கத்திற்காக நடந்த போட்டியில், இந்தியா, ஜெர்மனியை எதிர்கொண்டது. கடைசி வரை பரபரப்பாக போட்டி நடந்தது. முதல் பாதியில் இரு அணிகளும் தலா 3 கோல் போட்டன. ஆட்ட இறுதியில் இந்திய அணி 5-4 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று பதக்கத்தை கைப்பற்றியது.


ஹாக்கி போட்டி இந்தியாவுக்கு வெண்கலம்

latest tamil news




கடந்த 1980 ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி தங்கம் வென்றிருந்த நிலையில், தற்போது வெண்கல பதக்கம் வென்றது. இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் இப்போட்டி முடிவில் இந்தியா ஒரு வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என 4 பதக்கங்களை வென்றுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
10-ஆக-202113:38:10 IST Report Abuse
Krishnamurthy Venkatesan பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களே இல்லை. வசதி உள்ளவர்கள் சந்தா கட்டி இண்டோர் கேம் ஆடுகிறார்கள். இளைஞர்கள் சாதிக்க ஆர்வம் இல்லாதவர்களாக இருக்கின்றனர். எனது முந்தைய கருத்து "yyy" என கை தவறுதலாக பதிவாகிவிட்டது. தவறுக்கு வருந்துகிறேன்.
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
05-ஆக-202116:03:32 IST Report Abuse
Krishnamurthy Venkatesan yyy
Rate this:
Cancel
Ramki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05-ஆக-202113:07:59 IST Report Abuse
Ramki வெற்றி பெற்ற இந்திய அணியினர் மேலும் இவ்வெற்றிக்கு பலதரப்பிலிருந்து அடிகோலிய அனைவருக்கும் ராயல் சல்யூட்டோடூ கூடிய வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X