பொது செய்தி

இந்தியா

இந்திய ஹாக்கி அணிக்கு குவியும் பாராட்டு

Updated : ஆக 05, 2021 | Added : ஆக 05, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதுடில்லி: டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில், 41 ஆண்டுகளுக்கு பிறகு வெண்கலம் வென்ற இந்திய அணிக்கு பாராட்டு குவிகிறது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்திஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நமது இந்திய ஹாக்கி அணிக்கு பாராட்டுகள்.
TeamIndia, Olympics, Tokyo2020, Hockey

புதுடில்லி: டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில், 41 ஆண்டுகளுக்கு பிறகு வெண்கலம் வென்ற இந்திய அணிக்கு பாராட்டு குவிகிறது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தி


ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்


latest tamil news


41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நமது இந்திய ஹாக்கி அணிக்கு பாராட்டுகள். வெற்றி பெறுவதற்காக, இந்திய அணி தனது முழு திறன், ஆற்றலை வெளிப்படுத்தியது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி, ஹாக்கியில் புது சகாப்தத்தை உருவாக்கியதுடன், இளைஞர்கள் மத்தியில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும்.பிரதமர் நரேந்திர மோடி


latest tamil news


வரலாற்று சிறப்பு மிக்க நாள், இன்றைய நாள், ஒவ்வொரு இந்தியரின் மனதில் நினைவு கூறும் நாளாக அமைந்து. வெண்கல பதக்கத்தை நாட்டிற்கு கொண்டு வரும் இந்திய அணியினருக்கு பாராட்டுகள். ஹாக்கி அணியை நினைத்து இந்தியா பெருமைப்படுகிறது என தெரிவித்து உள்ளார்.
காங்கிரஸ் எம்.பி., ராகுல்


latest tamil newsஇந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு பாராட்டுகள். உங்களின் சாதனையை நினைத்து ஒட்டு மொத்த நாடும் பெருமிதம் கொள்கிறது.முதல்வர் ஸ்டாலின்


latest tamil news


41 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. ஒலிம்பிக்கில் 12வது பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியினருக்கு பாராட்டுகள். டோக்கியோ ஒலிம்பிக்கில் பெற்ற வெற்றி மூலம் புது சகாப்தம் துவங்கி உள்ளது என நம்புகிறேன்.


இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TR BALACHANDER - erode,இந்தியா
05-ஆக-202119:01:49 IST Report Abuse
TR BALACHANDER காலையில் ஹாக்கி மேட்ச் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது வாழ்த்துக்கள் .
Rate this:
Cancel
TR BALACHANDER - erode,இந்தியா
05-ஆக-202118:41:01 IST Report Abuse
TR BALACHANDER வாழ்த்துக்கள் ஆண்கள் ஹாக்கி அணிக்கு .வெண்கலம் வாங்க போகும் மகளிர் அணிக்கு வாழ்த்துக்கள்.........
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
05-ஆக-202114:16:57 IST Report Abuse
Natarajan Ramanathan Every August 5 is turning a special day for India. 5th August 2019....Article 370 revoked 5th August 2020....Ram janma bhoomi verdict 5th August 2021....India won bronze in hockey
Rate this:
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
05-ஆக-202118:25:06 IST Report Abuse
RaajaRaja Cholanமூர்க்கர்களை கோபப்படுத்தாதீங்க , கொண்டதாளிச்சு வனுங்களுக்கு காஷ்மீர் , பாகிஸ்தான் ஆகியவை தான் நாடு , தனி நாடு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X