பொது செய்தி

இந்தியா

கோவாக்சின் தடுப்பூசிக்கு ஜிஎம்பி சான்றிதழ்; பாரத் பயோடெக்

Updated : ஆக 05, 2021 | Added : ஆக 05, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
ஐதராபாத்: பாரத் பயோடெக் நிறுவனம் தனது டுவிட்டர் பதிவில் கோவாக்சின் தடுப்பூசிக்கு ஹங்கேரி நாடு, நற்சான்றிதழ் வழங்கியுள்ளதாக பதிவிட்டுள்ளது.இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி திட்டத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில், பாரத் பயோடெக் நிறுவனத்தில் கோவாக்சின் தடுப்பூசியும் ஒன்றாகும். அதுதவிர, இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின்
CovidVaccine, Covaxin, GMP certificate, Hungary, Bharat Biotech, கோவிட், கோவாக்சின், தடுப்பூசி, ஜிஎம்பி, சான்றிதழ், ஹங்கேரி, பாரத் பயோடெக்

ஐதராபாத்: பாரத் பயோடெக் நிறுவனம் தனது டுவிட்டர் பதிவில் கோவாக்சின் தடுப்பூசிக்கு ஹங்கேரி நாடு, நற்சான்றிதழ் வழங்கியுள்ளதாக பதிவிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி திட்டத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில், பாரத் பயோடெக் நிறுவனத்தில் கோவாக்சின் தடுப்பூசியும் ஒன்றாகும். அதுதவிர, இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் கோவிஷீல்டு, ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி, அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளன.


latest tamil news


இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவு: கோவாக்சின் தடுப்பூசியின் மற்றொரு மைல்கல்லாக ஹங்கேரி நாட்டிடமிருந்து நல் உற்பத்தி சான்றிதழை (ஜி.எம்.பி.) பெற்றுள்ளது. இது EUDRAGDMP என்ற ஐரோப்பிய சமூகத்திடமிருந்து பெற்ற சிறந்த உற்பத்திக்கான நற்சான்றிதழ். இவ்வாறு அதில் கூறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B. இராமச்சந்திரன் - இராமநாதபுரம்,இந்தியா
05-ஆக-202114:25:43 IST Report Abuse
B. இராமச்சந்திரன் முதலில் உலக சுகாதார அமைப்பின் அவசரகால ஒப்புதல் பெற முயற்சிக்கவும்..
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
05-ஆக-202113:56:29 IST Report Abuse
 N.Purushothaman வாழ்த்துக்கள் ....
Rate this:
Cancel
HSR - MUMBAI,இந்தியா
05-ஆக-202113:43:29 IST Report Abuse
HSR மூர்க்க நாடுகள் ஏதாவது உருப்படியா கண்டு பிடிச்சு இருக்கா? மூர்க்கம் , பிரியாணி , 5 கல்யாணம் இத தவிர...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X