பொது செய்தி

தமிழ்நாடு

காகித பை தயாரிப்பு குறித்த இலவச பயிற்சிக்கு அழைப்பு

Added : ஆக 05, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோட்டில், கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், காகித பை மற்றும் பைல் தயாரித்தல் குறித்த இலவச பயிற்சி முகாம் வரும், 9 முதல் பத்து நாட்கள் நடக்க உள்ளது. பயிற்சி, சீருடை, உணவு இலவசம். பயிற்சி நிறைவில் சான்ழிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கிராமப்புறத்தில் உள்ளவர்கள், 18 முதல், 45 வயதுக்கு உட்பட்டவர்கள் பயிற்சி பெறலாம். வறுமை

ஈரோடு: ஈரோட்டில், கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், காகித பை மற்றும் பைல் தயாரித்தல் குறித்த இலவச பயிற்சி முகாம் வரும், 9 முதல் பத்து நாட்கள் நடக்க உள்ளது. பயிற்சி, சீருடை, உணவு இலவசம். பயிற்சி நிறைவில் சான்ழிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கிராமப்புறத்தில் உள்ளவர்கள், 18 முதல், 45 வயதுக்கு உட்பட்டவர்கள் பயிற்சி பெறலாம். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்வோர், அவர்களது குடும்பத்தாருக்கு முன்னுரிமை வழங்கப்படும். 'கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம், கொல்லம்பாளையம், ஈரோடு - 2' என்ற முகவரியில் பயிற்சி பெற வர வேண்டும். 0424 2400338, 87783 23213, 72006 50604 என்ற எண்ணில் முன்பதிவு செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X