பொது செய்தி

தமிழ்நாடு

மீன் வளர்ப்பு குளத்துக்கு மானியம் பெற யோசனை

Added : ஆக 05, 2021
Share
Advertisement
ஈரோடு: தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், ஒரு ?ஹக்டேரில், ஏழு லட்சம் ரூபாய் செலவில் மீன் வளர்ப்பு குளங்கள் அமைப்பவர்களுக்கு, ?ஹக்டேருக்கு, 50 சதவீத மானியமாக, 3.50 லட்சம் ரூபாய் மற்றும், 1.50 லட்சம் ரூபாய் செலவில் மீன் குஞ்சுகள், மீன் தீவனங்கள் வழங்க, 40 சதவீத மானியமாக, 60 ஆயிரம் ரூபாய் என, 4.10 லட்சம் ரூபாய் பின் நிலை மானியம் வழங்கப்படும். குறைந்த பட்சம், 0.25 ?ஹக்டேர் முதல், மீன்

ஈரோடு: தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், ஒரு ?ஹக்டேரில், ஏழு லட்சம் ரூபாய் செலவில் மீன் வளர்ப்பு குளங்கள் அமைப்பவர்களுக்கு, ?ஹக்டேருக்கு, 50 சதவீத மானியமாக, 3.50 லட்சம் ரூபாய் மற்றும், 1.50 லட்சம் ரூபாய் செலவில் மீன் குஞ்சுகள், மீன் தீவனங்கள் வழங்க, 40 சதவீத மானியமாக, 60 ஆயிரம் ரூபாய் என, 4.10 லட்சம் ரூபாய் பின் நிலை மானியம் வழங்கப்படும். குறைந்த பட்சம், 0.25 ?ஹக்டேர் முதல், மீன் வளர்ப்பு குளங்கள் அமைக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். மீன் வளர்ப்பு குளங்கள் புதிதாக அமைக்க பயனாளிகள் சொந்த நிலம் அல்லது ஐந்து ஆண்டு குத்தகைக்கு பெற்ற நிலம் வைத்திருக்க வேண்டும். மேலும் விபரம் பெற, ஈரோடு மீன் வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை, 0424 2221912 என்ற எண்ணிலும், adferode1@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் கேட்டு பயன் பெறலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X