வேளாண் விளைபொருட்கள் ஏலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் விளைபொருட்கள் ஏலம்

Added : ஆக 05, 2021
Share
அந்தியூர்: அம்மாபேட்டை அருகே பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், 6,000 தேங்காய்கள் வரத்தாகி, தேங்காய் ஒன்று, 6.20 - 17.65 ரூபாய் வரை என, 52 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. தேங்காய்பருப்பு, 56 மூட்டை வரத்தாகி, கிலோ, 86.69 - 103.29 ரூபாய் வரை என, 1.65 லட்சம் ரூபாய்க்கு விற்றது. நெல், 17 மூட்டை வரத்தாகி கிலோ, 10.50 - 11.50 ரூபாய் என, மொத்தம், 18 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. ஆமணக்கு, 10 மூட்டை வரத்தாகி கிலோ, 48.51 - 49.19

அந்தியூர்: அம்மாபேட்டை அருகே பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், 6,000 தேங்காய்கள் வரத்தாகி, தேங்காய் ஒன்று, 6.20 - 17.65 ரூபாய் வரை என, 52 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. தேங்காய்பருப்பு, 56 மூட்டை வரத்தாகி, கிலோ, 86.69 - 103.29 ரூபாய் வரை என, 1.65 லட்சம் ரூபாய்க்கு விற்றது. நெல், 17 மூட்டை வரத்தாகி கிலோ, 10.50 - 11.50 ரூபாய் என, மொத்தம், 18 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. ஆமணக்கு, 10 மூட்டை வரத்தாகி கிலோ, 48.51 - 49.19 ரூபாய் வரை என, 24 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. நிலக்கடலை, 47 மூட்டை வரத்தாகி கிலோ, 60.90 - 62.82 ரூபாய் வரை என, 87 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. மொத்தம், 130 வேளாண் விளைபொருட்கள் மூட்டைகள் வரத்தாகி, 3.49 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X