பொது செய்தி

தமிழ்நாடு

சித்த மருத்துவமனை சார்பில் கொரோனா விழிப்புணர்வு

Added : ஆக 05, 2021
Share
Advertisement
பவானி: இந்திய மருத்துவ சங்கம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில், பவானி அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவின் மூலம், கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. போலீஸ் ஸடேஷன், தாலுகா அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், தினசரி மார்க்கெட், சங்கமேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சித்தமருத்துவர் கண்ணுசாமி, பொதுமக்களுக்கு கொரோனா குறித்த

பவானி: இந்திய மருத்துவ சங்கம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில், பவானி அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவின் மூலம், கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. போலீஸ் ஸடேஷன், தாலுகா அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், தினசரி மார்க்கெட், சங்கமேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சித்தமருத்துவர் கண்ணுசாமி, பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கினார். மேலும், கபசுர குடிநீர், அமுக்கரா மாத்திரைகளும் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X