பொது செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி நினைவு தினம்: மாவட்ட செயலர் அறிக்கை

Added : ஆக 05, 2021
Share
Advertisement
கோபி: கருணாநிதி நினைவு தினத்தில், கட்சியினர் மலர் அஞ்சலி செலுத்துவது குறித்து, ஈரோடு, தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: ஈரோடு வடக்கு மாவட்டத்தில், தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு, ஆக.,7ல், அனைத்து கிளை, நகராட்சி, பேரூராட்சி மற்றும் வார்டுகளில், 300க்கும் மேற்பட்ட இடங்களில் மலர்

கோபி: கருணாநிதி நினைவு தினத்தில், கட்சியினர் மலர் அஞ்சலி செலுத்துவது குறித்து, ஈரோடு, தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: ஈரோடு வடக்கு மாவட்டத்தில், தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு, ஆக.,7ல், அனைத்து கிளை, நகராட்சி, பேரூராட்சி மற்றும் வார்டுகளில், 300க்கும் மேற்பட்ட இடங்களில் மலர் அஞ்சலி செலுத்த வேண்டும். கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், போலீசார், தூய்மை பணியாளர்கள் மற்றும் ஆதரவற்ற முதியவர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X