சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி, மகள் மாயம்: போலீசில் கணவர் புகார்

Added : ஆக 05, 2021
Share
Advertisement
அந்தியூர்: அந்தியூர், அண்ணாமடுவு மதுரை வீரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ், 47: இவர் இதே பகுதியில் கட்டட வேலை செய்து வருகிறார். கடந்த மாதம், 29ல் இவருக்கும், மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது. மறுநாள் வேலைக்கு சென்று விட்டு, நாகராஜ் மாலையில் வீட்டுக்கு வந்தார். அப்போது மனைவியும், அவருடைய, 16 வயது மகளையும் காணவில்லை. இது தொடர்பாக, அந்தியூர் போலீசில் நாகராஜ் புகார்

அந்தியூர்: அந்தியூர், அண்ணாமடுவு மதுரை வீரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ், 47: இவர் இதே பகுதியில் கட்டட வேலை செய்து வருகிறார். கடந்த மாதம், 29ல் இவருக்கும், மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது. மறுநாள் வேலைக்கு சென்று விட்டு, நாகராஜ் மாலையில் வீட்டுக்கு வந்தார். அப்போது மனைவியும், அவருடைய, 16 வயது மகளையும் காணவில்லை. இது தொடர்பாக, அந்தியூர் போலீசில் நாகராஜ் புகார் செய்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X