சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மயக்கமடைந்து தொழிலாளி சாவு

Added : ஆக 05, 2021
Share
Advertisement
கோபி: நம்பியூர் அருகே கெடாரையை சேர்ந்தவர் மணிகண்டன், 45. பனியன் கம்பெனி தொழிலாளி; இவர் கடந்த, 2ல், வீட்டில் இருந்தபோது, மயக்கமடைந்து விழுந்தார். பின், சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் இறந்தார். இதனால், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு, அவரது உடல் அனுப்பி வைக்கப்பட்டது. தன் கணவர் மயக்கம் போட்டு விழுந்து, மாரடைப்பால் இறந்ததாக, மணிகண்டனின் மனைவி புஷ்பலதா, 40, கொடுத்த

கோபி: நம்பியூர் அருகே கெடாரையை சேர்ந்தவர் மணிகண்டன், 45. பனியன் கம்பெனி தொழிலாளி; இவர் கடந்த, 2ல், வீட்டில் இருந்தபோது, மயக்கமடைந்து விழுந்தார். பின், சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் இறந்தார். இதனால், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு, அவரது உடல் அனுப்பி வைக்கப்பட்டது. தன் கணவர் மயக்கம் போட்டு விழுந்து, மாரடைப்பால் இறந்ததாக, மணிகண்டனின் மனைவி புஷ்பலதா, 40, கொடுத்த புகார்படி, வரப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X