கழிப்பிடம் பராமரிப்பின்றி வீண்

Added : ஆக 05, 2021
Share
Advertisement
கோபி: கோபி அருகே பொலவக்காலிபாளையத்தில், வட்டார போக்குவரத்து பிரிவு அலுவலகம் கடந்த, 2015 முதல் இயங்கி வருகிறது. முதல் தளத்தில், இரு பாலருக்கும் தனித்தனியே கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. அவற்றில் ஆண் கழிப்பிடம் பராமரிப்பின்றி படுமோசமாக காட்சியளிக்கிறது. சுத்தம் செய்யாத கழிப்பிடத்தில், கடும் சுகாதாரக்கேடு நிலவுகிறது. இதனால், இங்கு வரும் ஆண் வாடிக்கையாளர்கள், இயற்கை உபாதை

கோபி: கோபி அருகே பொலவக்காலிபாளையத்தில், வட்டார போக்குவரத்து பிரிவு அலுவலகம் கடந்த, 2015 முதல் இயங்கி வருகிறது. முதல் தளத்தில், இரு பாலருக்கும் தனித்தனியே கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. அவற்றில் ஆண் கழிப்பிடம் பராமரிப்பின்றி படுமோசமாக காட்சியளிக்கிறது. சுத்தம் செய்யாத கழிப்பிடத்தில், கடும் சுகாதாரக்கேடு நிலவுகிறது. இதனால், இங்கு வரும் ஆண் வாடிக்கையாளர்கள், இயற்கை உபாதை கழிக்க வழியின்றி அவதியுறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர், கழிப்பிடத்தை பராமரிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X