மரம் வெட்டியதை தட்டி கேட்டவர் மீது தாக்குதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மரம் வெட்டியதை தட்டி கேட்டவர் மீது தாக்குதல்

Added : ஆக 05, 2021
Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், குந்தப்பள்ளியை சேர்ந்தவர் சக்திவேல், 28; அதேபகுதியை சேர்ந்தவர் பூங்காவனம், 60, விவசாயி; உறவினர்களான இருவர் நிலங்களும் அருகருகில் உள்ளது. கடந்த, 1ல், மாலை, 6:00 மணியளவில், சக்திவேலின் நிலத்திலிருந்த பனைமரத்தை பூங்காவனம் வெட்டியுள்ளார். அப்போது அங்கு வந்த சக்திவேல், இது குறித்து தட்டி கேட்டுள்ளார். அதற்கு தகாத வார்த்தைகள் பேசிய பூங்காவனம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், குந்தப்பள்ளியை சேர்ந்தவர் சக்திவேல், 28; அதேபகுதியை சேர்ந்தவர் பூங்காவனம், 60, விவசாயி; உறவினர்களான இருவர் நிலங்களும் அருகருகில் உள்ளது. கடந்த, 1ல், மாலை, 6:00 மணியளவில், சக்திவேலின் நிலத்திலிருந்த பனைமரத்தை பூங்காவனம் வெட்டியுள்ளார். அப்போது அங்கு வந்த சக்திவேல், இது குறித்து தட்டி கேட்டுள்ளார். அதற்கு தகாத வார்த்தைகள் பேசிய பூங்காவனம் மற்றும் அவரது மகன் பிரகாஷ், 26, ஆகிய இருவரும், சக்திவேலை சரமாரியாக தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த சக்திவேல், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவரது புகாரின் படி, குருபரப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X