பொது செய்தி

தமிழ்நாடு

சித்தா மருத்துவப்பிரிவு கொரோனா விழிப்புணர்வு

Added : ஆக 05, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம், அரசு சமுதாய உடல்நல மையம் சித்தா மருத்துவப்பிரிவு சார்பில், நேற்று காலை கொரோனா விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அமுக்கிரா மாத்திரை, கபசுர குடிநீர் மற்றும் விழிப்புணர்வு நோட்டீஸ்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. முகாமிற்கு, சித்த மருத்துவர் மரிய ஜூலியட் தங்கம் முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம், அரசு சமுதாய உடல்நல மையம் சித்தா மருத்துவப்பிரிவு சார்பில், நேற்று காலை கொரோனா விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அமுக்கிரா மாத்திரை, கபசுர குடிநீர் மற்றும் விழிப்புணர்வு நோட்டீஸ்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. முகாமிற்கு, சித்த மருத்துவர் மரிய ஜூலியட் தங்கம் முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் தாமரைச்செல்வி முகாமை துவக்கி வைத்தார். முகாமில், சுகாதார ஆய்வாளர் மணி, மருந்தாளுனர் உமா, இந்தியன் ரெட்கிராஸ் செந்தில்குமார், ஜே.சி.ஐ., அசோக்குமார், உள்பட, 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X