சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாட்டரி சீட்டு பதுக்கியவர்கள் கைது

Added : ஆக 05, 2021
Share
Advertisement
உசிலம்பட்டி: தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு தடை உள்ளது. இந்நிலையில் உசிலம்பட்டி மற்றும் தேனியில் லாட்டரி கள்ளத்தனமாக பதுக்கி வைத்தவர்களை போலீசார் கைது செய்து லாட்டரி மற்றும் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.உசிலம்பட்டியில் எஸ்.பி., தலைமையில் தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில் புளியமந்தை தெருவைச் சேர்ந்த ஞானமுருகன் 52, என்பவரிடம் இருந்து 1 லட்சத்து 20
லாட்டரி சீட்டு பதுக்கியவர்கள் கைது

உசிலம்பட்டி: தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு தடை உள்ளது. இந்நிலையில் உசிலம்பட்டி மற்றும் தேனியில் லாட்டரி கள்ளத்தனமாக பதுக்கி வைத்தவர்களை போலீசார் கைது செய்து லாட்டரி மற்றும் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

உசிலம்பட்டியில் எஸ்.பி., தலைமையில் தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில் புளியமந்தை தெருவைச் சேர்ந்த ஞானமுருகன் 52, என்பவரிடம் இருந்து 1 லட்சத்து 20 ஆயிரத்து தொள்ளாயிரம் ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள், ரூபாய் 1000 ரொக்கப்பணம் ஆகியவற்றை கைப்பற்றினர். மேலும் விசாரணை நடத்தி, தேனியில் லாட்டரி சீட்டுகள் மொத்த வியாபாரம் செய்து வந்த பி.சி.பட்டியைச் சேர்ந்த சக்தி 30, என்.ஆர்.டி., நகரைச் சேர்ந்த கிருஷ்ணன் 50, இருவரையும் பிடித்து அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 800 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள், ரூ. 5லட்சத்து 26 ஆயிரத்து 300 ரொக்கப் பணம் ஆகியவற்றை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X